வணக்கம் தம்பி... முதலில் என்னைப்பற்றி...50களின் நடுப்பகுதியில் இருக்கும் கிராமத்து விவசாயி ..கிழக்கு ,காவ்யா,விகடனில் எனது புத்தகங்கள் வெளிஆகியுள்ளன!.....ஆனால் ஒருபோதும் பதிப்பிப்பவரின் சிரமத்தை யோசித்ததே இல்லை. நகரத்தார்கள் எப்போதும் நிச்சய லாபம் இல்லாத தொழிலை நிச்சயம் செய்யமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை..பதிப்புலகு இப்போதும் அவர்கள் கைகளில்தானிருக்கிறது இப்படியான சூழலில் இதுபோன்ற ஆர்வலர்கள் உள்ளனர் என்பதை அறிகின்றபோது உண்மையாகவே இதயம் கனக்கிறது...இலக்கியத்திற்கான மனிதர்கள் இன்னமும் இருக்கின்றனர்
நிறைய இதுபற்றி நினப்பதால் எழுதுவதில் ஒரு தடுமாற்றம்...
நிசப்தம் அடிக்கடி படிப்பேன்...ஆனால் இப்போதுதான் கருத்து எழுதத் தோன்றியது...
.
நிசப்தம்: ரெண்டு வட்டிக்கு கடன் வாங்கியிருக்காருங்க
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment